TN Govt | Tender | TN Politics | TVK | "ரத்து.." தமிழக அரசு திடீர் அறிவிப்பு

"ரத்து.." தமிழக அரசு திடீர் அறிவிப்பு

TN Govt | Tender | TN Politics | TVK | "ரத்து.." தமிழக அரசு திடீர் அறிவிப்பு

#TNGovt #TVK #TNPolitics #DMK

மாமல்லபுரம் பயிற்சி நிறுவன வளாக டெண்டர் ரத்து மாமல்லபுரத்தில் 74 ஏக்கரில் தமிழக நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கும் திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் ரத்து தேர்தலுக்கு முன்னதாக நிதி ஒப்பந்தபுள்ளி திறக்கப்பட்டு எல் 1 நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது இந்நிலையில் இந்த டெண்டரை ரத்து செய்து அரசு உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com