இன்ஸ்டா பிரபலம் ஹரீஸின் உள்ளுறுப்புகளில் விஸ்ரா சோதனை

இன்ஸ்டா பிரபலம் ஹரீஸின் உள்ளுறுப்புகளில் விஸ்ரா சோதனை

விஷ்ரா பரிசோதனை என்பது ஒரு நபர் இறந்த பிறகு, சாதாரண பிரேத பரிசோதனையில் (Autopsy) மரணத்திற்கான தெளிவான காரணத்தைக் கண்டறிய முடியாதபோது மேற்கொள்ளப்படும் உள் உறுப்புகளின் நச்சுயியல் மற்றும் வேதியியல் சோதனை ஆகும்.

சந்தேகத்திற்கிடமான மரணங்கள், கொலை அல்லது தற்கொலை வழக்குகளில் இந்த அறிக்கை ஒரு முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது

#autopsy #harish #suicide #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com