தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : அரசாணை நகலை எரித்து, எதிர்ப்பு

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தந்தி டிவி

* சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதி அருகே கூடிய இடை நிலை ஆசிரியர்கள், அரசாணையின் நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

* இதேபோல, மதுரையில் நடைபெற்ற அரசாணை எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

* சேலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

* இதேபோல, நெல்லையில், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்குழுவினர், முடிவில் அரசாணை நகலை எரித்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் இடை நிலை ஆசிரியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்