தமிழ்நாடு

வங்கி பணியாளர் தேர்வில் மாநில மொழி பேசுவோருக்கு அநீதி - வைகோ

வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.

தந்தி டிவி

* வங்கி தேர்வுகளில் எழுத்தர் பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என இருந்ததை மாற்றி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுளார்.

* இதனால் அனைத்து மாநிலங்களிலும் பிறமொழி பேசுவோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அந்தந்த மாநிலத்தவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த விதியை மாற்றி முன்பு இருந்த முறையை பின்பற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதி உள்ளதாக வைகோ

தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..