தமிழ்நாடு

அதிமுக,பாமக கூட்டணி வர்த்தக ரீதியிலான கூட்டணி - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் விமர்சனம்

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த கூட்டம் நடைபெற்றது

தந்தி டிவி
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் ஆயத்த கூட்டம் நடைபெற்றது.இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பா.ம.க. இன்று அந்த கட்சியுடனேயே கூட்டணி வைத்துள்ளது என்பது வர்த்தகரீதியான கூட்டணி என்று விமர்சித்தார்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு