"நீ ஓட்டு கேட்டு வரப்பவே நினச்சேன்.. நீ வரணும் இத செய்யணும்னு.." அமைச்சரிடம் கண்ணீர் விட்ட பெண்..! குறை தீர்ப்பு கூட்டத்தில் அமைச்சர்..!