வங்கியில் புகுந்து மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்.. #chennai #family
மனைவியை வெட்டிய கணவர் - எரிக்க பெட்ரோலுடன் வந்ததாக வாக்குமூலம் சென்னையில் வங்கிக்குள் புகுந்து மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவியை எரித்துக் கொலை செய்ய பெட்ரோல் கேனுடன் வங்கிக்கு சென்றதாக அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.