தமிழ்நாடு

பொங்கல் பரிசு - உயர்நீதிமன்றம் மறுப்பு

1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.

தந்தி டிவி

* ரூ.1000 பொங்கல் பரிசை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.

* அனைவருக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு.

* இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க கூடாது என நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிடடிருந்தது.

* வறுமை கோட்டிற்ககு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"