CM Vijay |``அவரே தான் எங்ககிட்ட கேட்டாரு’’ - CM கையால் நிதியுதவி பெற்ற பெண்கள் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்
``அவரே தான் எங்ககிட்ட கேட்டாரு’’ - CM கையால் நிதியுதவி பெற்ற பெண்கள் சொன்ன சர்ப்ரைஸ் தகவல்
thanthitv
#cmvijay #cmvijayperunduraivisit
பெருந்துறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்யின் கையால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி உதவி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.