Chennai ED Raid | அதிரவைத்த ரூ.5000 கோடி மோசடி வழக்கு - கோயம்பேடு ஆபீஸில் சல்லடை போடும் ED
#chennai #ed #enforcementdirectorate
5000 கோடி மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாக பி எல்.எம் நிறுவனர் பிரேம் குமார் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.