Govt Bus |உஷாரய்யா உஷாரு..``புகார்கள் உறுதியானால்''அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு பறந்த மெசேஜ்

Govt Bus |உஷாரய்யா உஷாரு..``புகார்கள் உறுதியானால்''அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு பறந்த மெசேஜ்

அரசு பஸ் ஊழியர்கள் மீது புகார் உறுதியானால் நடவடிக்கை. பேருந்துகளில் பயணிகளை ஏற்ற மறுக்கவோ, பாதியில் இறக்கிவிடவோ கூடாது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல் #govermentbus #tamilnadu #transport #thanthitv

X