தமிழ்நாடு

Gas Cylinder Shortage | எங்கு பார்த்தாலும் காலி சிலிண்டர்.. வீட்டின் முன் காத்து கிடக்கும் மக்கள்

thanthitv

அரியலூர் மாவட்டம் வி.கைகா ட்டி கிராமத்தில் வீட்டுக்கு வீடு வாசலில் காலி சிலிண்டர்களுடன் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர். எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அரியலூரில் பொதுமக்கள் காலி சிலிண்டர்களுடன் சாலையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. வி.கைகாட்டி பகுதியில் வீட்டு பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் தங்களின் காலி சிலிண்டர்களை வீட்டு முன்பும் சாலை ஓரங்களிலும் வைத்து காத்துக் கொண்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக சிலிண்டர் புக் செய்வதிலும் சிரமம் இருப்பதாகவும், தற்போது விநியோக வண்டி வந்தால் சிலிண்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்

Rape Case ``மன உளைச்சலில் பொய்யாக பாலியல் புகார்’’ - மாணவி குறித்து சென்னை போலீஸ் அதிர்ச்சி தகவல்

Thoothukudi | Girl Death | தூத்துக்குடி கொடூரம் | மாணவியின் உறவினர்கள் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "போராட்டத்தை உடனே கைவிட வேண்டும்.." | நீதிமன்றம் பரபரப்பு வார்னிங்

CM MK Stalin | Gas Cylinder Shortage | பரபரப்பான நேரத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு