தமிழ்நாடு

கஜா புயலால் 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன- தமிழக அரசு அரசாணை

கஜா புயலால், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த 68 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

* மரங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 35 லட்சம் புதிய தென்னங்கன்றுகள் வாங்கப்பட உள்ளதாகவும், அதற்காக 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

* புதிய கன்றுகளுக்கு பாசனம் அளிக்கும் வகையில் சொட்டு நீர் பாசன முறை செயல்படுத்தப்படும் என்றும், அதற்காக 43.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* தென்னை வளர்ந்து பலன் தர 5 ஆண்டுகள் ஆகும் என்பதால், இடைப்பட்ட காலத்தில் கேழ்வரகு, மக்காசோளம், குதிரைவாலி, தினை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை பயிரிடுவதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு பயிருக்கும், தனித்தனி மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்