அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வீட்டுக்குள்ளேயே இருப்பது எப்போதும் நல்லது வெளியே சென்றால் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள்
தந்தி டிவி
முக கவசம் அணிவதன் அவசியத்தையும், அதை முறையாக அணிந்து கொள்ளும் முறை பற்றியும் விளக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....