தமிழ்நாடு

ஏறி புரண்டு பல்டி அடித்த கார் - திண்டுக்கல் NH-ல் பயங்கர விபத்து

தந்தி டிவி

வேடசந்தூர் அருகே, மேம்பாலம் கட்டும் பணிக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் குவியலில் மோதிய கார் விபத்திற்குள்ளானது. கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கருக்காம்பட்டி என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிவகாசியில் இருந்து சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார், குவித்து வைத்திருந்த மணல் குவியலில் ஏறி புரண்டது. இதில் காரில் பயணித்த 3 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே உரிய எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததே விபத்திற்கான காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி