மேகமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள சின்னச்சுருளி அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினம் என்பதால், குடும்பம் குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள், அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.