தமிழ்நாடு

ஈரோட்டில் இறங்கிய ரோபோ டீச்சர்.. கேட்ட கேள்விக்கு வந்த பதில்.. அசந்த மாணவர்கள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவ, மாணவியரின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோ ஆசிரியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த ரோபோ ஆசிரியைக்கு ஐரின் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆசிரியையை குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு ரோபோ ஆசிரியை சரியான பதிலை அளித்து, அனவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு

Breaking | Iran War | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | அமித்ஷா தலைமையில் இறங்கிய மத்திய அரசு

#BREAKING || Gas Cylinder Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு - சென்னை வியாபாரிகளுக்கு வந்த சிக்கல்

Rape Case ``மன உளைச்சலில் பொய்யாக பாலியல் புகார்’’ - மாணவி குறித்து சென்னை போலீஸ் அதிர்ச்சி தகவல்

Thoothukudi | Girl Death | தூத்துக்குடி கொடூரம் | மாணவியின் உறவினர்கள் பரபரப்பு அறிவிப்பு