தெரு நாய்களுக்கு உணவு
சிசிடிவி காட்சிகளை வைத்து தேடும் போலீஸ்
தெரு நாய்களுக்கு உணவு வைத்தவர் மீது புகார்
சென்னை, கோட்டூர்புரத்தில் தெரு நாய்களுக்கு
உணவு வைத்த நபர் மீது நடவடிக்கை
எடுக்க காவல்நிலையத்தில் புகார்
முரளிதரன் என்பவர் அளித்த புகாரின் பேரில்,
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நாய்களுக்கு உணவு வைத்த நபர் குறித்து விசாரணை