தமிழ்நாடு

Death Case | நெஞ்சில் உதைத்தே கொன்றார்களா? - பரபரப்பு புகார்

தந்தி டிவி

கேரளாவுல சென்னையை சேர்ந்த நபர் உயிரிழந்த விவகாரத்துல, மார்புல உதைத்ததே உயிரிழப்புக்கு காரணம்னு உறவினர்கள் புகார் கொடுத்திருக்காங்க...

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள படகு வீட்டில் ஏற்பட்ட தகராறில், சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு இறைச்சி சங்கத் தலைவர் சுல்தான் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

படகு வீட்டின் உரிமையாளர்களுடன் ஏற்பட்ட தகராறின் போது, சுல்தான் மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட நிலையில், மார்பில் உதைத்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும், கேரள போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உறவினர்கள் புகார் எழுப்பியுள்ளனர். 

Advocate Appoinment Case முக்கிய வழக்கில் இருந்து CM விஜய், அமைச்சர் ஆனந்த் பெயர்களை நீக்கிய கோர்ட்

CM Vijay | Karur | அரசு வேலை வழங்கிய தமிழக அரசு.. வாபஸ் பெறப்பட்ட வழக்கு

NH Road | PM Modi | 14ல் இருந்து 6 மணிநேரமாக குறையும் பயணநேரம் - தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

MBBS | Doctor | Students | மருத்துவ படிப்பு.. மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Vande Mataram | `வந்தே மாதரம்' பாடல் - மத்திய அரசு முக்கிய முடிவு