ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்எ ரூ. 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோதி தொடங்கி வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.