எம்பிபிஎஸ் - பிடிஎஸ் விண்ணப்பம்; வரும் 23 தேதி கடைசி நாள் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு ஜூலை 23 வரை அவகாசம் ஆன்லைன் விண்ணப்பம் - மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவிப்பு இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்