தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 6,129 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 67 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 352 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று 97 பேர் உயிரிழந்துள்ளனர். 53 ஆயிரத்து 282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 1,278 பேருக்கு கொரோனா

சென்னையில் இன்று ஆயிரத்து 278 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து

4 ஆயிரத்து 689 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று 23 பேர் உயிரிழந்து உள்ளனர், ஆயிரத்து 234 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 13 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Bihar | Nitish Kumar | பீகார் அரசியலையே புரட்டி போட்ட நிதிஷ்குமார்.. களமிறங்கிய முக்கிய புள்ளிகள்

PM Modi Speech | உலகையே உலுக்கியெடுக்கும் இஸ்ரேல் - ஈரான் போர் - "தயார்.." - மோடி அதிரடி அறிவிப்பு

EPS | Sivaganga | சிவகங்கையில் பட்டாக்கத்தியுடன் கும்பல் தாக்குதல்.. கொந்தளித்த EPS

RajyaSabha Election 2026 | Chennai | TN Secretariat | வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.கே.சுதீஷ்

DMK | CM Stalin | பெரும் எதிர்பார்ப்பை உடைத்த காங்கிரஸ்.. களமிறங்கும் முக்கிய புள்ளி