Tiruvallur | Lorry Accident | லாரி மீது மோதி நொறுங்கிய கண்டெய்னர் லாரி | முக்கிய NHல் டிராபிக்
#tiruvallur #lorryaccident #accident #thanthitv
திருவள்ளூரில் லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரத்தில் சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு உருளைகள் ஏற்றிச் சென்ற லாரி மீது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கண்டெய்னர் லாரி பலத்த சேதமடைந்தது. இரும்பு உருளைகள் ஏற்றிய லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த விபத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.