CM Vijay | அன்று முதல்வரிடம் கேட்ட மாற்றுத்திறனாளிகள்.. நேரில் அழைத்து.. CM விஜய் நெகிழ்ச்சி செயல் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மாற்றுத்திறனாளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு நவீன தானியங்கி வாகனங்களை முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளார்.