சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் விஷ்வா நடிப்பில் உருவாகியுள்ள' சாம்பியன்' திரைப்படம் வரும் 13 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் படத்தின் நாயகன் விஷ்வா, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.