தமிழ்நாடு

Child Safety | சகோதரிகள் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் தரமான தீர்ப்பு

சகோதரிகள் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் தரமான தீர்ப்பு

thanthitv

சகோதரிகள் இருவர் பலாத்காரம் - காமுகன் இயற்கையாக சாகும் வரை.. கோர்ட் கொடுத்த தரமான தீர்ப்பு #childsafety #villupuramnews விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் அவரது 25 வயது சகோதரியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கன்னியப்பன் என்பவருக்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவத்தில், கன்னியப்பன் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு இரு ஆயுள் தண்டனைகளுடன், மொத்தம் 14 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tender | முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Child safety | தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. புழலில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்

Court | பேங்க் மேனேஜரை மு.க.அழகிரி மகள் கன்னத்தில் அறைந்த வழக்கு - ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Crime | Sivagangai | ஓய்வுபெற்ற பெண் வார்டன் கொ*ல வழக்கு.. குற்றவாளியை தூக்கிய தனிப்படை

Girl Missing | CBCID உள்ளே சிறுமியின் குடும்பம் - வீடுதேடி வந்து கதவை மூடி விசாரிக்கும் சிபிசிஐடி