சிதம்பரத்தில் உலக தமிழ் மாநாடு நடத்த ஐஐடிஆர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முடிந்தவுடன் இது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் மாவட்டம் கொட்டையூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியை திடீர் ஆய்வு செய்த அவர் இதனை தெரிவித்தார்.