தமிழ்நாடு

Chidambaram | 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆக்‌ஷனில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு படை

Chidambaram | 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆக்‌ஷனில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு படை

thanthitv

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் - உடனே ஆக்‌ஷனில் இறங்கிய சிங்கப்பெண் சிறப்பு படை சிதம்பரத்தில் தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு, பள்ளியின் முதல்வர் பாலியல் தொல்லை அளித்த‌தாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பள்ளியின் முதல்வர் பாலியல் தொல்லை அளித்த‌தாக, சிக்கப்பெண் சிறப்பு படைக்கு பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சிங்கப்பெண் அதிரடி படையினர், பாலியல் புகார் குறித்து பள்ளியின் முதல்வரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Arunraj | தனியார் மெடிக்கல் காலேஜ்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

Senthil Balaji Brother| தீவிரமாக தேடிவரும் போலீஸ்.. முடிவில் ட்விஸ்ட் வைத்த செந்தில் பாலாஜி தம்பி

“கார்ப்பரேட் கம்பெனி ஒன்று ரூ.180 கோடி ஒதுக்கியது’’ - தவெக MLAக்களிடம் பேரம்.. திடுக் வாக்குமூலம்

Vaigai Selvan| வைகைச் செல்வனும் விலகினார்.. ஈபிஎஸ்ஸிடம் சொன்ன பகீர் காரணம்

Karur Stampede | TVK | கரூர் சம்பவம் குறித்த அமைச்சர் ஆதவ்வின் பேச்சு.. திமுக எடுத்த திடீர் முடிவு