தமிழ்நாடு

Chennai | Protest | தொற்றுநோய் பரவும் அபாயம்.. ``தடை..’’ - போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள்

தொற்றுநோய் பரவும் அபாயம்.. ``தடை..’’ - போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள்

thanthitv

#Chennai #Protest #Pet #Market #ChennaiCorporation #ThanthiTV Chennai | Protest | தொற்றுநோய் பரவும் அபாயம்.. ``தடை..’’ - போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள் சென்னை பிராட்வே மஸ்கான் சாவடியில் நூற்றாண்டு காலமாக நடைபெற்று வந்த ஞாயிற்றுக்கிழமை செல்லப்பிராணிகள் சந்தைக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளதால், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சந்தையில் கோழிகள், சேவல்கள், கிளிகள், பறவைகள், நாய்கள் உள்ளிட்ட பல்வேறு செல்லப்பிராணிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. சந்தையால் போக்குவரத்து நெரிசல், சுகாதாரச் சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தையை நம்பி வாழும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

#BREAKING || MK Stalin | DMK | TN Politics | ``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு

#BREAKING || TN Rain Update | ``இன்றும், நாளையும்..'' - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

CM Vijay Roadshow | Erode | ஸ்பாட் குறிச்சாச்சு - CM விஜய் ரோடு ஷோ கன்ஃபார்ம்

Kolathur | கொளத்தூர் ஹாஸ்பிடலில்.. தப்பிய நபரை தூக்கிய போலீசார்