Chennai Traffic டெஸ்லாவின் பறக்கும் காரை நிறுத்தி பாடமெடுத்த சென்னை போலீஸ் - தீயாய் பரவும் வீடியோ #Chennai #traffic #police டெஸ்லா நிறுவனத்தின் பறக்கும் காராக இருந்தாலும் விதிகளை மீறக் கூடாது என தமிழ்நாடு காவல்துறை விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.