சென்னையிலிருந்து செல்லும் ஆந்திர மாநில அரசு பேருந்துகள் : போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஆந்திர மாநில அரசு பேருந்துகள் இன்று முதல் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
தந்தி டிவி
* கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆந்திரா செல்லும் ஒரு சில தமிழக பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் இயக்கப்படுகின்றன.