தமிழ்நாடு

சென்னையில் தொடர் மழை எதிரொலி - வீடுகளில் தேங்கி இருக்கும் கழிவுநீர்

சென்னை, மதனந்தபுரம் பகுதியில் வீடுகளில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மதனந்தபுரம் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் உடன் கழிவுநீரும் கலந்து வீடுகளில் புகுந்துள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | CM Stalin | DMK | நேரில் சந்திக்கும் CM ஸ்டாலின்? | வெளியான முக்கிய தகவல்

Breaking | Congress | TN Election 2026 | நாளை சென்னை வரும் VIP | பரபரக்கும் காங்கிரஸ்

Breaking | TVK Vijay | காத்திருக்கும் சர்ப்ரைஸ்? | நாளை அறிவிக்கிறார் விஜய்

BREAKING || 2வது குழந்தை பெற்றால்... வெளியான ஜாக்பாட் அறிவிப்பு

BREAKING || ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு