தமிழ்நாடு

Chennai Airport | சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய சட்டவிரோத பொருள்

Chennai Airport | சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய சட்டவிரோத பொருள்

thanthitv

Chennai Airport | சென்னை ஏர்போர்ட்டில் கொத்து கொத்தாக சிக்கிய சட்டவிரோத பொருள் #chennaiairport #thanthitv சென்னை விமான நிலையத்தில் ரூ.1.71 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ 877 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 28 வயது பெண்ணைக் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், சர்வதேச கடத்தல் கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்

Shabana "அரசியல் பிரமுகர் மீதான முறைகேடு புகாரில் எனக்கு தொடர்பில்லை" - கொந்தளித்த ஷபானா

ADMK | EPS | Edappadi Palaniswamy | முக்கிய ஆலோசனையில் அதிமுக - ஆப்செண்ட் ஆன பெரும் புள்ளிகள்

#BREAKING || MK Stalin | DMK | TN Politics | ``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு

#BREAKING || TN Rain Update | ``இன்றும், நாளையும்..'' - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி