தமிழ்நாடு

ரசாயன ஆலையை முற்றுகையிட முயன்ற பழ.கருப்பையா கைது

காரைக்குடி அருகே, கோவிலூரில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையை மூடக்கோரி சுற்றியுள்ள 20 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

* இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

* இது குறித்து 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை கைவிடுவதாக காரைக்குடி எம்எல்ஏ-வும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராமசாமி தெரிவித்தார்.

* இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா தடையை மீறி ஆலையை முற்றுகையிட முயன்றபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

* இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறைக்கு செல்வதற்கு தயாராகவே வந்த‌தாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்