தமிழ்நாடு

சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் செயற்கைக்கோள் - நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ்

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்த கருத்தை வெளியிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு