புதிய கட்டண விகிதமுறைக்கு எதிர்ப்பு - கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
கேபிள் டி.வி. கட்டணம் தொடர்பாக மத்திய அரசின் ஒழுங்கு முறை ஆணையம் கொண்டு வந்துள்ள புதிய கட்டண முறையை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.