தமிழ்நாடு

Ashwins Sweets | திருச்சி, தஞ்சையில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்&ஸ்நாக்ஸ் புதிய கிளைகள் திறப்பு

Ashwins Sweets | திருச்சி, தஞ்சையில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்&ஸ்நாக்ஸ் புதிய கிளைகள் திறப்பு

thanthitv

Ashwins Sweets | திருச்சி, தஞ்சையில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ்&ஸ்நாக்ஸ் புதிய கிளைகள் திறப்பு #trichy #thanjavur #AshwinsSweets #thanthitv பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் புதிய கிளைகள் திருச்சி மற்றும் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 45 கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திருச்சியில், 2 இடங்களில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டன. இதேபோல் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள கிளையை சிறப்பு விருந்தினர் ராமநாதன் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வின் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு குடும்ப பலகாரப் பெட்டிகள், பக்கெட் வகைகள், விஐபி டின் பாக்ஸ்கள் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

#BREAKING || MK Stalin | DMK | TN Politics | ``விரைவில்..’’ - திமுக அதிரடி முடிவு

#BREAKING || TN Rain Update | ``இன்றும், நாளையும்..'' - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Breaking | Nellai | TASMAC | கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள் | மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

CM Vijay Roadshow | Erode | ஸ்பாட் குறிச்சாச்சு - CM விஜய் ரோடு ஷோ கன்ஃபார்ம்

Kolathur | கொளத்தூர் ஹாஸ்பிடலில்.. தப்பிய நபரை தூக்கிய போலீசார்