தமிழ்நாடு

உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? - தமிழக அரசு சொன்ன தகவல்

தந்தி டிவி

உயர்கிறதா ஆட்டோ கட்டணம்? - தமிழக அரசு சொன்ன தகவல்

தமிழகத்தில், ஆட்டோ கட்டணங்கள் 12 வாரங்களில் மாற்றியமைக்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க உத்தரவிடக் கோரி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு வந்த போது, ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தொழிற்சங்கங்கள், டிரைவர்கள், நுகர்வோர் அமைப்புக்களிடம் கருத்துக்களைப் பெறுவதற்காக போக்குவரத்துத் துறை இணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக 12 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Breaking | Veeramani Case | ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த நபர் |நடுநடுங்கிய ஜெம் வீரமணி | புது ட்விஸ்ட்

Thoothukudi Mu*der | தாயை கொ*றுவிட்டு மகள்களை கடத்தி சென்ற சம்பவம் - தந்தையும் பலி..

Anbil Mahesh Bail Plea | அன்பில் மகேஷ் ஜாமீன் மனு - தேதி குறிப்பிட்டு கோர்ட் அதிரடி உத்தரவு

Anbil Case தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக வழக்கு - நீதிமன்றத்தில் சரணடைந்தார்

Gingee Girl Missing Case| பாட்டி திடுக்கிடும் வாக்குமூலம்.. இவ்ளோ நாள் இது எப்படி வெளில வராம போச்சு?