Breaking | Veeramani Case | ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த நபர் |நடுநடுங்கிய ஜெம் வீரமணி | புது ட்விஸ்ட்

ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த நபர் |நடுநடுங்கிய ஜெம் வீரமணி | புது ட்விஸ்ட்

Breaking | Veeramani Case | ஃபுல் கண்ட்ரோலில் எடுத்த நபர் |நடுநடுங்கிய ஜெம் வீரமணி | புது ட்விஸ்ட்

#gemveeramani #veeramanicase #pocsocase #TNPolice #crime #thanthitv

ஜெம் வீரமணி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது வெளிநாட்டில் உள்ள பிரகாஷுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் "வீடியோ மூலம் ஜெம் வீரமணியை மிரட்டி சொத்து அபகரிப்பு" பிரகாஷின் மிரட்டலால் ரூ.80 கோடி சொத்துக்களை வீரமணி விற்றதாக தகவல் "வீரமணியின் வீடியோக்களை வைத்து அவரை பிரகாஷ் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்" வீடியோக்கள் மூலம் சொத்துகளை அபகரித்ததாகப் பிரகாஷ் மீது புகார் மகளுக்குக்கூட பணம் கொடுக்கப் பிரகாஷின் அனுமதி பெற வேண்டும் என தகவல் ஜெம் வீரமணி விவகாரத்தை முடிக்கப் பிரகாஷ் மூலம் பணம் பகிரப்பட்டதாக தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com