மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே இளைஞரை வெட்டி கொன்ற மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தந்தி டிவி
உடனே தடயவியல் நிபுணர்களுடன் வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவரின் பெயர் குமார் என்பது தெரிய வந்துள்ளது. குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.