தமிழ்நாடு

வீட்டுக்குள் புக முயன்ற 6 அடி நீள பாம்பு

வீட்டுக்குள் புக முயன்ற 6 அடி நீள பாம்பு

thanthitv

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டேட் பாங்க் காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர், தனது வீட்டின் தோட்டத்தில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடிக்க முயன்றனர்.

அப்போது பாம்பு வீட்டுக்குள் செல்ல முயன்றதால் பரபப்பு ஏற்பட்டது.

CM Vijay | Chennai | சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3வது மாஸ்டர் பிளான் - CM விஜய் அதிரடி உத்தரவு

Breaking | MK Stalin | DMK | நேற்று வெளியான வெள்ளை அறிக்கை | ஸ்டாலின் திடீர் ஆலோசனை

ADMK | TVK | 4 MLA-கள் ராஜினாமா ஏற்பு.. ஹைகோர்ட் கொடுத்த உத்தரவு

Chennai | போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

Breaking TN Election 2026 விராலிமலையுடன் காலியான 6 தொகுதிகள் இடைத்தேர்தல் எப்போது?