Chennai | போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Chennai | போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Chennai Youth Death | போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம் சென்னையில் போலீசாருக்கு பயந்து ஏரியில் குதித்த இளைஞர் உயிரிழப்பு பொது இடத்தில் இளைஞர்கள் போதைப்பொருள் புழக்கம் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற 4 இளைஞர்கள் ரெட்டை ஏரியில் குதித்து தப்ப முயன்ற இளைஞர் நீரில் மூழ்கினார் தப்பியோடிய மற்ற 3 நண்பர்கள் குறித்து போலீசார் விசாரணை