தமிழ்நாடு

அரசு பேருந்து, கார் மோதல் - 4 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சூலூரை சேர்ந்த முரளிகண்ணன் தனது நண்பர்கள் 5 பேருடன் காரைக்காலில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். வேலப்ப நாயக்கன் வலசு பிரிவு அருகே எதிரே வந்த அரசுப்பேருந்து கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் முரளிகண்ணன், பாலு, சொர்ணமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’