விளையாட்டு

இந்திய U19 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் | Ayush Mhatre

தந்தி டிவி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக, சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கி, ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில்,19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். 35 பந்துகளில் சதம் விளாசி வரலாறு படைத்த 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியும், இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

Madurai | சிறுமியை சீரழித்த சிறுவர்கள்.. போக்சோவில் தூக்கிய போலீசார்

IPL 2026 | RCB Vs GT | வெறியாட்டம் ஆடி ஃபைனலுக்குள் நுழைந்த RCB, GT - வெல்லப்போவது யார்?

Chennai Jewells Crime | சென்னையில் இலவச நகை பாலிஷ் - பெண்ணிடம் நைசாக பேசி கைவரிசை

Alangulam | Crime | தமிழகத்தையே உலுக்கிய ஆலங்குளம் சம்பவம்.. 6 பேருக்கு ஸ்கெட்ச் போட்ட போலீசார்

CM Vijay Trichy Meeting | திருச்சி கிழக்கில் CM விஜய்யின் மக்கள் சந்திப்பு - கழுகு பார்வை காட்சி