சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7. 15 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் ஜெகதீசன் தலைமையில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டி மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.