விளையாட்டு

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : காரைக்குடி அணி அபார வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தந்தி டிவி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

திண்டுக்கல் என்.ஆர்.பி கல்லூரி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற காரைக்குடி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய காஞ்சிபுரம் அணி, 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. 146 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி அணி 16 புள்ளி 3 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணி அபார வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்