விளையாட்டு

"2020 இளைஞர் ஒலிம்பிக்-ல் தங்கம் வெல்வதே இலக்கு" - ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 3 தங்கம் வென்ற இஷாசிங்

தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தோஹாவில் நடைபெற்ற 14-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற, தெலங்கானாவை சேர்ந்த 14 வயது வீராங்கனை இஷா சிங், 2022ஆம் ஆண்டு நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே, தனது இலக்கு என தெரிவித்துள்ளார். தான் 9 வயதில் இருந்தே துப்பாக்கிசுடுதல் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடு, கடின பயிற்சி கொண்டதே தான் பதக்கம் ​வெல்ல காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி