பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், மல்யுத்த வீராங்கனை ஒருவருடன் ஏற்பட்ட மோதலால் காயம்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தி டிவி
சண்டிகரில் உள்ள பஞ்சபுலா என்ற இடத்தில் நடந்த பெண்கள் மல்யுத்த போட்டியை காண்பதற்காக, வந்த ராக்கி சாவந்த் 'ரொபல்' என்ற வீராங்கனையின் சவாலை ஏற்றார். மல்யுத்த மேடைக்குள் வந்த ராக்கி சாவந்த்தை, தலைக்கு மேலே தூக்கிய ரொபல் வேகமாக தரையில் அடித்தார்.