விளையாட்டு

"சென்னையில் நடக்க போகும் போட்டியில்" - வில்லியம்சன் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துடன் சென்னையில் இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுவேன் என நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார். முழு உடற்தகுதிய அடையாததால் நியூசிலாந்து விளையாடிய முதல் 2 போட்டிகளில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. டாம் லாதம் நியூசிலாந்து அணியை வழிநடத்தினார். இந்நிலையில், உடற்தகுதியை எட்டி இருப்பதால் வங்கதேசத்துடனான போட்டியில் விளையாட இருப்பதாக வில்லியம்சன் அறிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்