விளையாட்டு

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் தொடர் - கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடால், மரியா ஷரபோவா

பிரஞ்சு ஒபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நடப்பு சாம்பியனான நடால், நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி

தந்தி டிவி

பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டத்தில் உள்ளூர் வீரர் காஸ்கெட்டை எதிர்கொண்ட நடால், 6-3,6-2,6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

இதே போன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார்

3வது சுற்று ஆட்டத்தில்,செக் குடியரசின் பிளிஸ்கோவாவை 6-2,6-1 என்ற நேர் செட் கணக்கில் ஷரபோவா வெற்றி பெற்றார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்